தலைப்பைப் படித்ததும் உங்கள் மனதில் கவுதமி வந்துபோனால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த விஷயமே வேறு. கமலின் ‘விஸ்வரூபம்’ படம், உலகளவில் அவரைக் கவனிக்க வைத்தது. அந்தப் படத்தைப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன், ஹாலிவுட் படமொன்றை இயக்கி, நடிக்கும் வாய்ப்பை கமலுக்கு வழங்கினார். ஆனால், ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கிய கமல், அதை இப்போது வரை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். எனவே, அந்த ஹாலிவுட் படம் அவ்வளவுதான் என்று பேசிக் கொண்டனர். தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பிஸியாக இருக்கும் கமல், அது முடிந்ததும் ஹாலிவுட் படத்தை இயக்கி, நடிக்கப் போகிறாராம். எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தபோதே கதையைத் தயார் செய்துவிட்டார் என்கிறார்கள்.
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கும் கமல்
தலைப்பைப் படித்ததும் உங்கள் மனதில் கவுதமி வந்துபோனால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த விஷயமே வேறு. கமலின் ‘விஸ்வரூபம்’ படம், உலகளவில் அவரைக் கவனிக்க வைத்தது. அந்தப் படத்தைப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன், ஹாலிவுட் படமொன்றை இயக்கி, நடிக்கும் வாய்ப்பை கமலுக்கு வழங்கினார். ஆனால், ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கிய கமல், அதை இப்போது வரை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். எனவே, அந்த ஹாலிவுட் படம் அவ்வளவுதான் என்று பேசிக் கொண்டனர். தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பிஸியாக இருக்கும் கமல், அது முடிந்ததும் ஹாலிவுட் படத்தை இயக்கி, நடிக்கப் போகிறாராம். எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தபோதே கதையைத் தயார் செய்துவிட்டார் என்கிறார்கள்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...
-
‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...
-
உறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...
-
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...
-
கோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத...
-
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இத...
-
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...
-
வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே. வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோ...