ஒரு படத்தில் நடித்த ஹீரோயினையே அடுத்த படத்திலும் ஹீரோயினாக்கி அழகு பார்ப்பார் இயக்குநர் முத்தையா. அப்படித்தான் ‘குட்டிப்புலி’யின் நடித்த லட்சுமி மேனனை, ‘கொம்பன்’ படத்திலும் நடிக்கவைத்து அழகு பார்த்தார். அடுத்து, ‘ச்சீ இந்த பழம் புளிக்கும்’ என்ற கதையாக, ‘மருது’ படத்தில் ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைத்தார். அப்போ, அடுத்த படத்திலும் அவர்தானே ஹீரோயின்? அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீதிவ்யா. முத்தையாவின் எண்ணமும் அதுதான். ஆனால், விதி சசிகுமார் ரூபத்தில் விளையாடிவிட்டது. ஹன்சிகா, சசிகுமாரிடமே நேரடியாகப் பேசி, சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். அப்புறமென்ன, ஸ்ரீதிவ்யாவை மனதில் வைத்துக்கொண்டு, ஹன்சிகாவை ஸ்பாட்டில் இயக்கிவருகிறார் முத்தையா. அவரோட அடுத்த பட ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவா? ஹன்சிகாவா?
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

ஹன்சிகாவுக்கு ரெகமண்ட் செய்தாரா சசிகுமார்?
ஒரு படத்தில் நடித்த ஹீரோயினையே அடுத்த படத்திலும் ஹீரோயினாக்கி அழகு பார்ப்பார் இயக்குநர் முத்தையா. அப்படித்தான் ‘குட்டிப்புலி’யின் நடித்த லட்சுமி மேனனை, ‘கொம்பன்’ படத்திலும் நடிக்கவைத்து அழகு பார்த்தார். அடுத்து, ‘ச்சீ இந்த பழம் புளிக்கும்’ என்ற கதையாக, ‘மருது’ படத்தில் ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைத்தார். அப்போ, அடுத்த படத்திலும் அவர்தானே ஹீரோயின்? அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீதிவ்யா. முத்தையாவின் எண்ணமும் அதுதான். ஆனால், விதி சசிகுமார் ரூபத்தில் விளையாடிவிட்டது. ஹன்சிகா, சசிகுமாரிடமே நேரடியாகப் பேசி, சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். அப்புறமென்ன, ஸ்ரீதிவ்யாவை மனதில் வைத்துக்கொண்டு, ஹன்சிகாவை ஸ்பாட்டில் இயக்கிவருகிறார் முத்தையா. அவரோட அடுத்த பட ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவா? ஹன்சிகாவா?
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...
-
‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...
-
உறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...
-
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...
-
கோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத...
-
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இத...
-
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...
-
வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே. வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோ...