சற்றுமுன்

பிட்சை எடுக்கும் தமிழ் நாடு பிட்சை எடுக்கும் !

ஆட்சியை பிடிபதற்கும் தக்கவைப்பதற்கும் அரசியல் வாதிகள் போட்டி போட்டு தரும் இலவசங்கள் டி.வி, பேன், மிக்சி, வாசிங் மிசின்,பிரிட்ஜி..... என்று அடுக்கி கொண்டே போகிறார்கள்.

இவை நிறைவேற்றப்படுமா ?

கண்டிப்பாக நிறைவேற்றப்படும் அரசு வருவாயிலோ, மதிய அரசின் மாநில மேம்பாட்டு நிதியிலோ அல்ல உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கடனில்.

ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் தமிழ் நாடு அரசு மெம்மேலும் கடன் பெற்றால் மாநிலத்தின் வளர்ச்சி நிதி கடனின் வட்டிகே செலவிடப்படும் ஆதலால் மாநிலத்தின் வளர்ச்சி இருகாது என்பதில் சந்தேகம் இல்லை.

மக்களே ..

கோடி ருபாய் கடனோடு சபாரி காரில் செல்பவனை விட 
விதொவ்டில் வாக்கிங் செல்பவன் பணக்காரன்.

அரசு எபோது கடன் வாங்கலாம் ?

அரசின் வருவாயை பேருக்கும் வகையில் தொழில் செய்யவோ. மழை வெள்ளம்,பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காரணமாக மக்களை காப்பாற்ற கடன் வாங்கலாம்.

ஆனால் (Except Students Free)இது போன்று மக்களை சோம்பேரியாகும் ஆடம்பரத்திற்கு கடன் வாங்கினால் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அரசுக்கு கடன் கேட்க தகுதி இல்லாமல் மக்கள் கிழிந்த துணிக்கும் பிரட் பாகேட்டுகும் அனாந்து பார்கும் நிலை ஏற்படலாம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.