சற்றுமுன்

வன விலங்குகளை கொன்றால் தண்டனை?

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியில் வசித்து வரும் பலராமன்க்கு சொந்தமான விவசாய கினற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் (01.06.2017)தண்ணீர் தேடி வந்த காட்டு பன்றிக்குட்டி ஒன்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
...
அதனை கண்ட அப்பகுதி மக்கள் அதனை மீட்க போராடினர். ஆனால் படிகள் இல்லாத காரணத்தினால் இது குறித்து 108 அவசர சேவை மூலமாக தீயணைப்பு நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதற்கு வனத்துறையினருக்கு இது குறித்து புகார் அளிக்கும்படி செல் என்னை கொடுத்தனர். தீயணைப்பு துறையினரின் அறிவுறத்தலின் பேரில் வனத்துறையினருக்கு போன் செய்தபோது ஆற்காடு வனத்துறை சரகர் விஜய் *காட்டு பன்றி குட்டி தானே விடுங்கள்* என்றும் தற்போது அப்பகுதியில் ஆட்கள் யாரும் பணியில் இல்லையென, காட்டு பன்றிக்காக அவ்வளவு தூரம் வரமுடியாது என்றும் அலட்சியமாக பதில் தெரிவித்தார்.
தமிழக அரசு கோடை வெய்யிலில் வன விலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க ஏற்பாடு செய்யும் இந்நிலையில் காட்டு பன்றி குட்டி தானே உயிர் போனால் போகட்டும் என அலட்சியமாக பேசும் ஆற்காடு வனத்துறை சரகர் விஜய் பேச்சு வேதனைக்குரியது.

A wild piglet was found to have fallen out of the past two days (01.06.2017) in Balaramani, a farm owned by Balaraman who lives in Ammanur next to Arakkonam in Vellore district.



aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.