சற்றுமுன்

விஜய் சேதுபதிக்கு த்ரிஷா ! காண்டான ஹீரோ

என்னதான் சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட்டும், வசூலும் பெரிதாக இருந்தாலும், டாப் நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பு என்னவோ விஜய் சேதுபதிக்குத்தான் வாய்க்கிறது. ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ஜோடி சேர்ந்த பிறகுதான், தற்போது ‘வேலைக்காரன்’ படத்தில் நயனை ஜோடியாக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது, தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பிரேம்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘96’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்புக்காக கும்பகோணம் செல்கிறது படக்குழு.  இதை அறிந்த சிவகார்த்திகேயன் காண்டானதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.