சற்றுமுன்

17 குறும்படங்களை இயக்கிய தனுஷ்


நடிகராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, பாடகராகி, பாடலாசிரியராகி, தயாரிப்பாளராகி… தற்போது இயக்குநராக உயர்ந்து நிற்கிறார் தனுஷ். அவருடைய இயக்கத்தில் முதன்முதலாக வெளியான ‘பவர் பாண்டி’, எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இயக்கத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்வதற்காக, குறும்படங்களை இயக்கினார். அப்படி, இதுவரை 17 குறும்படங்களை இயக்கியுள்ள தனுஷ், ஒவ்வொன்றில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டுள்ளார். “இன்னும் நான் இயக்குநராகத் தயாராகவில்லை என்றுதான் சொல்வேன். ஒரு குருட்டு நம்பிக்கையில் இயக்கியதுதான் இந்தப் படம்” என்கிறார் தனுஷ்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.